Tuesday, December 24, 2024
Homeactressநல்ல அப்பனுக்கு மகளாக நடித்த நீ இப்படி செய்யலாமா ? அனிகா குறித்து வருத்தப்பட்டு ரசிகர்கள்...

நல்ல அப்பனுக்கு மகளாக நடித்த நீ இப்படி செய்யலாமா ? அனிகா குறித்து வருத்தப்பட்டு ரசிகர்கள் கேள்வி !

actress anika photos

தற்கால சினிமா என்பது கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை எட்டி விட்டது. அதை நன்றாக புரிந்து கொண்டு, தன்னுடைய கரியரை தொடங்கியிருக்கிறார் நடிகை அனிகா. 

“விஸ்வாசம்” “என்னை அறிந்தால்” என்ற திரைப்படங்களில் அஜீத்துக்கு மகளால நடித்து அசத்தி ரசிகர்களின் மனதில் இடம்பெற்றிருந்த அனிகா, தன்னுடைய குழந்தை முகம் கூட இன்னும் மாறாத நிலையில், பல்வேறு விதமான வீடியோ, படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். 

இதனை அடுத்து முதன் முதலாக அவருக்கு கதாநாயகி வாய்ப்பு வழங்கப்பட்ட “புட்ட பொம்மா” திரைப்படத்தில் அம்சமாக நடித்திருந்தார். அதில் நல்ல வரவேற்று பெற்றிருந்த வேளையில், அதனைத் தொடர்ந்து கிடைத்த “ஓ மை டார்லிங்” திரைப்படத்தில் கவர்ச்சி “பா*ம்” ஆக நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார். 

முத்தக்காட்சிகள், படுக்கை அறை காட்சிகள் என ஏகத்துக்கும் கவர்ச்சி தூக்கலாக நடித்து, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். 

இந்நிலையில் அஜீத் மகளாக நடித்து அனைவரின் ம்மனதில் இடம்பிடித்திருந்த, அந்த பெண் குழந்தை வேடத்தை மறக்காத ரசிகர்கள் நல்ல அப்பனுக்கு மகளாக நடித்த நீ இப்படி செய்யலாமா என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

ஆனால், தொடர்ந்து அனிகா தன்னுடை திரைப்பயணத்தில் நிலையான இடத்தினைப் பிடிக்க எந்த நிலைக்கும் இறங்க தயாராகி வருவதால், சக வயதுடைய இளைய ரசிகர்களுக்கு பெருங்கொண்டாட்டத்தை கொடுத்து வருகிறார். 

இனி, ஓ மை டார்லிங் வெற்றி பெறும் நிலையில் அனிகா வின் காட்டில் பண மழை தான் என்று அவரை அறிந்த சினிமா வட்டாரங்கள் அதிரடியாக நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments