Tuesday, December 24, 2024
Homeactressபத்தாண்டுகளாக காதலித்து ஏமாற்றிய விக்ரம் பட பிரபலம் ... ! என்னய்யா நாட்டுல நடக்குது...?

பத்தாண்டுகளாக காதலித்து ஏமாற்றிய விக்ரம் பட பிரபலம் … ! என்னய்யா நாட்டுல நடக்குது…?

lokesh kanagaraj

ஒரு தமிழ் சினிமா படத்தில் தான் ஐயோ எனக்கு பிள்ளை பிறக்கப் போகுது ஸ்டில் பறக்க போகுது என்ற ஒரு காமெடி சீன் வரும் அது போல.. பல பெண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றிவிட்டு ஏமாற்றி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது இதில் பிரபலங்களும் அடங்குவர்.

lokesh kanaga raj

சினிமா துறை பொறுத்தவரை பெண்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை என்பதுதான் தற்பொழுது கசப்பான உண்மை அதனை நிரூபிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்தேறி உள்ளது.

என்னை ஏமாற்றி ஒருவர் கர்ப்பமாகி விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி கூறிய நிலையில் தற்பொழுது திருமணம் செய்ய முடியாது என்ற மருத்துவர் என்று அவர் மீது புகார் அளித்துள்ளார் அவர் வேறு யாருமில்லை.

விக்ரம் படத்தில் பாடல்கள் எழுதிய பிரபல பாடகர் தான் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

விஷ்ணு இறவன் என்பவர் தான் அவர் விக்ரம் படத்தில் போர் கண்ட சிங்கம் நாயகன் மீண்டும் வரான் போன்ற பாடல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் அவரது நீண்ட கால காதலியான இளம் பெண் ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகவும் இருவரும் நெருக்கம் காரணமாக அவரது கர்ப்பமானதாகவும் அதனை அடுத்து அவர்களின் குடும்ப இணைந்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்த தருணத்தில் முதலில் சம்மதம் தெரிவித்த அவர் தற்பொழுது அதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அதனால் அப்ப என்ன அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. 

எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். 

ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments