சின்னத்தம்பி படத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தம் நடிகை குஷ்பூ. அதன் பிறகு முன்னணி நாயகர்கள் கமல், ரஜினி, சரத்குமார், என அனைவருடன் ஜோடி சேர்ந்து 90 கிட்களின் ஆதர்ஷ நாயகியாக திகழ்ந்தார்.
திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் ஒரு கட்டத்தில் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு, திருமண வாழ்வில் செட்டில் ஆனார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த அவர், அவர்கள் பெரியவர்களானதும், மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
தொடர்களில் நடித்து வந்த அவர்,சினிமா நிகழ்ச்சிகள் உட்பட, சின்னத்திரையில் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினாகவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த அவர், ஒரு நிர்பந்தம் காரணமாக, பிரபல கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு அங்கு ஏற்பட்ட மன கசப்பு காரணமாக தன்னை வெறொரு தேசிய கட்சியில் இணைத்துக்கொண்டு தொண்டாற்றினார்.
தற்பொழுது அந்த கட்சியிலிருந்தும் விலகி இருக்கும் அவர், டிப்ரசன் காரணமாக அரசியல், தொழில்களை விட்டு, வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறந்து சென்று நிம்மதியை தேடி வருகிறார்.
அந்த வகையில் துபாய் சென்றிருக்கும் குஷ்பூ,தனது கணவர் மற்றும் முதல் மகளுடன் இருக்கும் இன்ஸ்டாவில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இங்கே.
பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம்.
இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!
Thank you So Much.