Thursday, November 14, 2024
HomeUncategorizedநடிகை அனுக் ஷா ஷெட்டிக்கு இப்படி ஒரு நோயா? என்னய்ய சொல்றீங்க ! ரசிகர்கள்...

நடிகை அனுக் ஷா ஷெட்டிக்கு இப்படி ஒரு நோயா? என்னய்ய சொல்றீங்க ! ரசிகர்கள் அ தி ர் ச் சி !

anuska shetty

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அனுக்ஷ ஷெட்டி. அவர்கள் தொடர்ந்து தன்னுடைய படங்களில் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து  வந்தார். 

நடிகர் சூர்யாவுடன் சிங்கம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

துவக்க காலங்களில் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த போது ஒரு சில பாடல்களுக்கு நடனமாடவும் செய்தார். 

அவர் நடித்த திரைப்படங்களில் முக்கியமானவை பாகுபலி, அருந்ததி, பாகமதி, நிசப்தம் போன்றவை. இதில் கதா பாத்திரங்களுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்ட படங்கள் அதிகளவில் வெற்றி பெற்றன. 

இந்நிலையில் அவரே தன்னுடைய பேட்டி ஒன்றில், தனக்கு ஒரு வித்தியாசமான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு முறை அவர் சிரிக்க ஆரம்பித்தால், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது சிரிப்பதை நிறுத்த முடிவதில்லை என்கிறார். 

சிரிப்பது நல்லது தான் என்றாலும், தொடர்ந்து சிரிப்பதால் சில நேரங்களில் பட பிடிப்பை கூட நிறுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments