Monday, December 23, 2024
Homecinemaமீண்டும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பிரபு.. இது தான் காரணமா? சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் !

மீண்டும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பிரபு.. இது தான் காரணமா? சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் !

actor prabhu

நடிகர் பிரபு தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் சிவாஜி கணேசன் நிறைய மகனானவர். சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.

actor prabhu

அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கற்கள் காரணமாக வலி ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதன் பிறகு அதற்கான லேபர் சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது உடல் நலத்துடன் இருப்பதாகவும.

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியாக இருந்தால் ரசிகர்கள் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்து தோழர் என்ன நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் தற்பொழுது வீட்டுக்கு சென்றுள்ளதாகவும் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகனும் நடிகர் ஆன விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments