Tuesday, December 24, 2024
Homecinemaஅனிகாவா இது? முதன் முதலில் தாவணி பாவாடையில் கலக்கி இருக்கும் வீடியோ !

அனிகாவா இது? முதன் முதலில் தாவணி பாவாடையில் கலக்கி இருக்கும் வீடியோ !

குழந்தை நட்சத்திரமாக இருந்து, கதா நாயகியாக உயர்தவர் நடிகை அனிகா. அஜீத் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததிலிருந்து தமிழ் திரை உலகத்தில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கா அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. முதல் படத்திலேயே லிப் டூ லில் கிஸ் அடித்து ரசிகர்களை ஏகமனதாக கவர்ந்து இருந்தார்.

அவர் நடித்த படத்தின் ஒரு காட்சியில் அவர் தாவணி பாவாடையில் வருவது போன்ற ஒரு வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ .. இதனைப் பார்த்த ரசிகர்கள் . நடிகை அனிகாவா இது. இப்படி ஒரு கிராமத்திப் பெண்ணாக பார்க்கவே அம்சமாக இருக்கே என்று கமெண்ட் இட்டது வருகிறன்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments