மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ் திரை உலகில் தனக்கு என ஒரு புதிய மைல் கல்லை எட்டியவர் அமலா பால். ஆரம்பகாலத்தில் போர்த்தி மூடி நடித்துக் கொண்டிருந்த அமலாபால் , அதன் பிறகு இது சினிமாவுக்கு சரிப்பட்டு வராது என்று கவர்ச்சி காட்ட துவங்கினார்.

நன்றாக போய்க்க்கொண்டிருந்த அவரது வாழ்வில் முதல் படத்தின் டைரக்டர் விஜய் மணந்தார். ஆறு மாத காலத்தில் அந்த காதல் திருமணம் கசந்து விட, அவரிடமிருந்து விவாகரத்து வாங்கி , அதன் பிறகு முன்னணி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

தொடர்ச்சியாக சினிமா படங்களில் நடித்து வந்தவருக்கு, திடீரென சரிவு ஏற்பட, மார்க்கெட்டிங் குறைய ஆரம்பித்தது.
அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவர், Travel செய்வது, வெளிநாடுகளுக்கு பறப்பது, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிசியாகவே இருந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை அமலாபால் கவர்ச்சி கரமான உடை அணிந்து அதற்கு தகுந்த அங்க அசைவுகளை ஏற்படுத்தி, இளசுகளை சூடேற்றி வருகிறார்.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக.