Friday, January 24, 2025
Homeசினிமா விமர்சனம்அடேங்கப்பா ,, அந்த மாதிரி உடையில் ஓவர் கவ ர் ச்சி காட்டும் வாணி போஜனின்...

அடேங்கப்பா ,, அந்த மாதிரி உடையில் ஓவர் கவ ர் ச்சி காட்டும் வாணி போஜனின் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

அடேங்கப்பா ,, அந்த மாதிரி உடையில் ஓவர் கவ ர் ச்சி காட்டும் வாணி போஜனின் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார்.கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல

வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதனைத் தவிர பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன.சமீபத்தில் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த வாணி போஜன்

அவருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்த நிலையில் அதற்கு வாணி போஜன் மறுப்பு தெரிவித்து விட்டார்.இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments