Friday, January 24, 2025
Homeசினிமா விமர்சனம்அட கடவுளே ,, சூப்பர் ஸ்டாருக்கு குழி பறி க் கும் குடும்பம் !! நிஜ...

அட கடவுளே ,, சூப்பர் ஸ்டாருக்கு குழி பறி க் கும் குடும்பம் !! நிஜ வாழ்க்கை-யில் இவருக்கு இப்படி ஒரு சோகமா ?? வெளியான செய்தியை கேட்டு சோ க த்தில் ஆழ் ந் த ரசிகர்கள் ..!!!

அட கடவுளே ,, சூப்பர் ஸ்டாருக்கு குழி பறி க் கும் குடும்பம் !! நிஜ வாழ்க்கை-யில் இவருக்கு இப்படி ஒரு சோகமா ?? வெளியான செய்தியை கேட்டு சோ க த்தில் ஆழ் ந் த ரசிகர்கள் ..!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர்.இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய நேயர்கள்இவரைத் தலைவர் என்றும் “சூப்பர் சுடார்”

என்றும் அழைக்கின்றனர்.16 பெப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா இரசினிகாந்து ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அசுவின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார். தற்பொழுது இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சையில் சிக்கினார். அதோடு இவருக்கு முன்னரே ரஜினியின் இளையமகளான சௌந்தர்யாவும் விவாகரத்து செய்து மீண்டும்,வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். இப்படிதொடர்ச்சியாக தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் நபர்களே ரஜினியின் பெயரை டேமேஜ் செய்து வருகிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் ரஜினிக்கு

தெரிந்தாலும் கூட எதுவும் கேட்க முடியாத சூழ்நிலையில் தான் இருந்து வருகிறாராம்.இப்படி நல்ல மனசு இருந்தும் ,கோடிக்கணக்கில் சம்பாதித்தும் அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார். இப்படி குடும்பத்தில் உள்ளவர்களே ரஜினிக்கு குழி பறிப்பதால் வேறு வழியில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நடித்து வாழ்ந்து வருகிறாராம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments