Wednesday, December 25, 2024
HomeTv Showsஅடேங்கப்பா போஸ்லாம் வேற மாறி இருக்கே !! பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் சொக்க வைக்கும் பீச் புகைப்படத்தை...

அடேங்கப்பா போஸ்லாம் வேற மாறி இருக்கே !! பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் சொக்க வைக்கும் பீச் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

அடேங்கப்பா போஸ்லாம் வேற மாறி இருக்கே !! பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் சொக்க வைக்கும் பீச் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

நடிகை ஐஸ்வர்யா தத்தா.., மாடலிங் மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா-வில் அறிமுக-மானவர்.அதனை தொடர்ந்து பாயும் புலி, சத்ரியன், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

விஜய் டிவியில் ஒளி பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி-யில் கலந்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் மூலம் மக்களிடையே பெரும் பிரபலமானார். மாடலிங் துறையில் ஆற்வம் உள்ள இவர் அதற்காக போட்டோஷூட் நடத்தி வருகிறார் இளம் நடிகையான ஐஸ்வர்யா தத்தா.

சமூக வலைத் தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.அடி க்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.அந்த வகையில் அ ரை கு றை ஆடையில் ஹாட் போஸ் கொடுத்து பீச் அருகில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments