Friday, January 24, 2025
Homeசினிமா விமர்சனம்அடடே நடிகை ராதிகாவின் மூத்த மகள் இந்த பிரபல நடிகையா ?? இதோ முதல் முறையாக...

அடடே நடிகை ராதிகாவின் மூத்த மகள் இந்த பிரபல நடிகையா ?? இதோ முதல் முறையாக வெளியான அழகிய புகைப்படங்கள் உள்ளே ..!!

அடடே நடிகை ராதிகாவின் மூத்த மகள் இந்த பிரபல நடிகையா ?? இதோ முதல் முறையாக வெளியான அழகிய புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா.இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இதனிடையே ராதிகா சரத்குமாரை இரண்டாவது முறையாக தான் திருமணம் செய்து கொண்டார். ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் rayanemithun.ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹாற்க்கு பிறந்த மகள் தான் டிரைனி.

தற்போது வரை தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை இணையத்தில் இல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா சமீப காலமாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.அவரின் மகள் கிரிக்கெட் வீரர் அபிநவ் மீதும் என்பவரை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு ஏற்கனவே ராத்யா என்ற மகள் உள்ளார்.

தற்போது ராதிகாவின் மகள் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்தது.அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்நிலையில் ராதிகா மகளின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments