Friday, January 24, 2025
Homeசினிமா விமர்சனம்அடடே போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த பையா இது ?? தற்போது எப்படி உள்ளார்...

அடடே போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த பையா இது ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? பார்க்? ஆளே அடையாளமே தெரியலையே ..!!

அடடே போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த பையா இது ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? பார்க்? ஆளே அடையாளமே தெரியலையே ..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் நடிகராக இடம் பிடிப்பது என்பது கடினமான விஷயம் தான். அந்த வகையில் கமல் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத்.அவர் பள்ளிப் பருவத்தில் இருக்கும்போது குண்டு பயனாக இருந்தார், பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்தது சினிமாவில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்றே கூறலாம்.

 

மாஸ்டர் மகேந்தரனுக்கு பின்னர் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான குழந்தை நட்சத்திரம் என்றால் மாஸ்டர் பரத் தான். 2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் படத்தின் மூலம் பிரபலமானாவர். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான காமெடி நடிகர்தான். காமெடி நடிகரான பரத் தமிழ்நாட்டில் பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள வேளாங்கன்னி இன்டெர்நெஷனல் பள்ளியில் படிச்சிட்டு இருக்கும்போதே கல்சுரல்ஷ் கலந்துகுவாராம் .

அப்போதுதான் ஏ.வி.எம் குருப் தமிழ் டப்பிங்கான நைனால நடிக்க கூப்டாங்க . அதன் பின்னர் கமல் நடித்த காமெடி படமான பஞ்சதந்திரத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுக்கப்புறம் வின்னர் போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் போதே பிரிலியன்டான ஸ்டூடன்ட் என்று இவரின் வட்டாரங்கள் கூறுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments