Tuesday, December 24, 2024
Homeசினிமா விமர்சனம்அட பிரபல பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளா இவர் ?? அட இத்தனை நாளா இது...

அட பிரபல பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளா இவர் ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

அட பிரபல பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளா இவர் ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.புன்னகை அரசி என அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் பல படங்கள் நடித்துள்ளார், 1963ம் ஆண்டு

கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித் தந்தது.10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார்.பிரபல திரைப்பட தயாாிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம்

செய்த இவருக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். அவருக்கு போட்டோ கிராபி மிகவும் பிடித்த விஷயமாம், தனது இன்ஸ்டா பக்கம் முழுவதும் தான் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.அண்மையில் தனது மகனின் புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார்.

இதோ வீடியோ சம்பந்தமான ஏதேனும் தகவல்கள் இருந்தால் வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் ..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments