Friday, January 24, 2025
Homeசினிமா விமர்சனம்ஆள் அடையாளம் தெ ரி யாமல் மாறிய பிரபல 90ஸ் நடிகர் கரண் ப ரி...

ஆள் அடையாளம் தெ ரி யாமல் மாறிய பிரபல 90ஸ் நடிகர் கரண் ப ரி தா ப நிலை .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

ஆள் அடையாளம் தெ ரி யாமல் மாறிய பிரபல 90ஸ் நடிகர் கரண் ப ரி தா ப நிலை .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

பிரபல முன்னணி நடிகர் கரண் என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும்குயிலினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை.

கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.

குறிப்பாக, ராஜஹம்சம், பிரயாணம், சுவாமி ஐயப்பா ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான, கேரள ஸ்டேட் பிலிம் விருதை பெற்றார். இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதேபோல் தமிழில் ‘எங்க பாட்டன் சொத்து’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த வீடியோ சம்பந்தமான கு றை கள் சந் தே கங்க ள் இருந்தால் வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் .

https://youtu.be/HD0nb6GSLgQ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments