Thursday, January 23, 2025
Homeசினிமா விமர்சனம்இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென்று தெரிகிறதா ?? அட இவங்க டாப் நடிகை யாச்சே...

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென்று தெரிகிறதா ?? அட இவங்க டாப் நடிகை யாச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென்று தெரிகிறதா ?? அட இவங்க டாப் நடிகை யாச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்பொழுது வரை ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக தான் இடம்பெற்றுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்த இவர் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவையாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் தற்பொழுது எகிறியுள்ளது. தற்போது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டுள்ளார். அந்தவகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ ‘ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை திரிஷா.கில்லி’ திரைப்படத்தை தொடர்ந்து, இவர்களின் கூட்டணி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.

எனவே இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடித்துவரும் இத்திரைப்படத்திற்கு ‘லியோ’ என்று பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.அங்கு குளிர் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தனது
படபிடிப்புக்கான காட்சிகள் எடுக்கும் பொழுது மட்டும் காஷ்மீருக்கு சென்று வருகிறாராம் நடிகை திரிஷா. தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும்

இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலானது.சமீப காலமாகவே இணையத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதேப் போல இப்புகைப்படங்களை பகிர்ந்து இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை திரிஷாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படம்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments