Friday, January 24, 2025
Homeசினிமா விமர்சனம்அடேங்கப்பா மாடர்ன் டிரஸ் போட்ட குயிலு !! நடிகை ஸ்வாதிஸ்டா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து...

அடேங்கப்பா மாடர்ன் டிரஸ் போட்ட குயிலு !! நடிகை ஸ்வாதிஸ்டா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் ..!!!

அடேங்கப்பா மாடர்ன் டிரஸ் போட்ட குயிலு !! நடிகை ஸ்வாதிஸ்டா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் ..!!!

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘விக்ரம்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்க்கு மத்தியில் வெளிவந்த இந்த திரைப்படம் அதேபோல செம்ம ஹிட் ஆனது. இந்த படத்தில் நடித்த அனைத்து முன்னணி நடிகர்களை துணை

கதாபாத்திரங்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்தனர்,மேலும், இந்த படத்தில் நடிகர் கமலின் மருமகளாக நடித்த நடிகை ஸ்வாதிஸ்டா இந்த படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன்.

சவரகத்தி படத்தில் அறிமுகமானவர், சில வெப் சீரிஸ் , மற்றும் Short Films ஆகியவற்றில் நடித்துள்ளார் இவர்.
இளம் நடிகையான ஸ்வாதிஷ்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார் இந்நிலையில் இவரின் புதிய புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments