Sunday, December 22, 2024
HomeUncategorizedஅடேங்கப்பா அம்மாவை மிஞ்சிய அழகில் நடிகை ஜோதிகாவின் மகள் !! அடடே என்னம்மா வளர்ந்துட்டாங்க !!...

அடேங்கப்பா அம்மாவை மிஞ்சிய அழகில் நடிகை ஜோதிகாவின் மகள் !! அடடே என்னம்மா வளர்ந்துட்டாங்க !! இதோ ..!!

அடேங்கப்பா அம்மாவை மிஞ்சிய அழகில் நடிகை ஜோதிகாவின் மகள் !! அடடே என்னம்மா வளர்ந்துட்டாங்க !! இதோ ..!!

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் உள்ள ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா-ஜோதிகா.தமிழ்நாடே இவர்கள் இருவரும் நிஜத்தில் இணைய வேண்டும் என்று ஆசைப்பட அதுவும் நடந்து முடிந்து இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், ஆனால் இவர்கள் எப்போதும் தங்களது குழந்தைகளை வெளியே அவ்வளவாக காட்டியதில்லை.கடைசியாக நடிகர் சூர்யா தேசிய விருது வாங்கியதும் தனது குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

தற்போது சமூக வலைதளங்களில் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியாவின் கியூட்டான நடன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments