Sunday, December 22, 2024
HomeUncategorizedஅட பள்ளி சிறுமியாக கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இது ?? சினிமாவில் நடித்ததும் இப்படி...

அட பள்ளி சிறுமியாக கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இது ?? சினிமாவில் நடித்ததும் இப்படி சும்மா பளபளன்னு மின்ரங்காளே !! இதோ ..!!

அட பள்ளி சிறுமியாக கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இது ?? சினிமாவில் நடித்ததும் இப்படி சும்மா பளபளன்னு மின்ரங்காளே !! இதோ ..!!

கோலிசோடா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சீதா வின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த கதாபாத்திரத்திற்கு சீதாவை தேர்வு செய்தது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் நிறைய பேரை ஆடிசன் செய்தேன்.

ஆனால் யாரும் செட்டாவதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு நாள் காலையில் நான் பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது இந்த பொண்ணு நடந்து வந்துகொண்டிருந்தது. பார்த்ததும் எனக்கு டக்கென தோனுச்சு.. இந்த பொண்ணு படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று.

உடனே அந்த பெண்ணை ஃபாலோ பண்ணி கொண்டே சென்றேன். பின்தொடர்ந்து சென்று வண்டியை நிறுத்தி வணக்கம் என் பேரு விஜய்மில்டன் உன் பேரு என்னமா..? என்று கேட்டேன். உடனே என்னை பார்த்து முறைத்து.. தூ என துப்பிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்துவிட்டது அந்த பொண்ணு.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments