Tuesday, December 24, 2024
Homeதிரை விமர்சனம்என்ன அடிச்சதுனால தான் நான் அவர துரத்த சொன்னேன் !! Kaalaiyan க்கு ஆப்பு வைத்த...

என்ன அடிச்சதுனால தான் நான் அவர துரத்த சொன்னேன் !! Kaalaiyan க்கு ஆப்பு வைத்த Pugazh .. இதோ விறுவிறுப்பான புரோமோ ..!!

என்ன அடிச்சதுனால தான் நான் அவர துரத்த சொன்னேன் !! Kaalaiyan க்கு ஆப்பு வைத்த Pugazh .. இதோ விறுவிறுப்பான புரோமோ ..!!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, விசித்ரா, ஆண்ட்ரியான், ராஜ்ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால்,

கிஷோர் ராஜ்குமார், காளையன் , சிவாங்கி உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில் திருமணமே செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து காளையன் அளித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments