Wednesday, January 22, 2025
HomeUncategorizedநடிகர் பாக்யராஜின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீரா ?? இதோ முதல் முதலில் வெளியான புகைப்படத்தை...

நடிகர் பாக்யராஜின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீரா ?? இதோ முதல் முதலில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நடிகர் பாக்யராஜின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீரா ?? இதோ முதல் முதலில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.வர் பாக்யராஜின் “இன்று போய் நாளை வா”, “மௌன கீதங்கள்”, “பாமா ருக்மணி” ஆகிய சில படங்களிலும் நடித்தவர்.

சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார்[1]. இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments