Wednesday, December 25, 2024
HomeTv Showsஅட கடவுளே ஆளே மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகர் ரோபோ சங்கர் .. அப்படி...

அட கடவுளே ஆளே மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகர் ரோபோ சங்கர் .. அப்படி அவருக்கு என்னதான் ஆச்சு .. இதோ ..!!

அட கடவுளே ஆளே மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகர் ரோபோ சங்கர் .. அப்படி அவருக்கு என்னதான் ஆச்சு .. இதோ ..!!

பிரபல முன்னணி நடிகர் ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Kasthuri, Meera Mitun, Robo Shankar And Others At The Humanitarian Awards Ceremony

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானவர் தான் ரோபோ சங்கர். தற்போது வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார். சிக்கியது மட்டுமின்றி வனத்துறையினர் அவருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரோபோ சங்கரின் மனைவி தங்களுக்கு இந்த பணம் ரொம்பவே அதிகம் என கண்ணீர் மல்க பேசினர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments