Wednesday, January 22, 2025
HomeUncategorizedஅடேங்கப்பா தங்க சிலை போல உடல் முழுக்க தங்க நகையில் ஜொலிக்கும் வடிவேலு மகள் !!...

அடேங்கப்பா தங்க சிலை போல உடல் முழுக்க தங்க நகையில் ஜொலிக்கும் வடிவேலு மகள் !! அழகில் நடிகைகளை மிஞ்சிய வடிவேலு மகள் !!!

அடேங்கப்பா தங்க சிலை போல உடல் முழுக்க தங்க நகையில் ஜொலிக்கும் வடிவேலு மகள் !! அழகில் நடிகைகளை மிஞ்சிய வடிவேலு மகள் !!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.இவர் நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் நாய் சேகர் returns படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் வடிவேலு.

பல ஆண்டுகள் கழித்து வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த இரு படங்களையும் திரையில் காண வடிவேலுவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.நடிகர் வடிவேலுவுக்கு சுப்பிரமணி, கார்த்திகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில் வடிவேலுவின் ஒரே மகள் தான் கார்த்திகா. இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படம் ..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments