Wednesday, December 25, 2024
Homecinema90s நடிகைகள் அன்று போல் இன்று இல்லையே.... புகைப்படங்களை பார்த்து ஏக்கமடைந்த அடைந்த ரசிகர்கள்...!

90s நடிகைகள் அன்று போல் இன்று இல்லையே…. புகைப்படங்களை பார்த்து ஏக்கமடைந்த அடைந்த ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டுமே கதாநாயகியாக வலம் வருவார்கள் அதன் பிறகு திருமணம் குழந்தை குட்டிகள் அவர்களை கவனிப்பது மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்வது போன்ற அவர்களுடைய அன்றாட வேலைகளை கவனிக்க தொடங்கி விடுவார்கள்.

அதன் பிறகு பார்த்தோமானால் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு சினிமா விழாக்கள் திருமண விழாக்கள் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று கலந்து கொண்டு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை கவனித்துக் கொள்வார்கள்.

ஆனால் அதேபோல அவர்களுடன் நடிக்கும் நடிகர்கள் தொடர்ந்து இருபது முப்பது நாற்பது ஆண்டுகள் என கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு வயதானாலும் கூட தொடர்ந்து மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வயதில் உள்ளவர்களின் கூட ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பார்கள் அதே நடிகைகள் தங்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகர்களுக்கு அம்மாவாக அப்பாவாக அக்காவாக உடன் பிறந்த சகோதரிகளாக நடித்து வருவார்கள்.

என்றும் இளமை மாறாமல் இருக்க எவ்வளவு அவர்கள் முயற்சி செய்தாலும் வயோதிகம் மற்றும் திருமணம் காரணமாக குழந்தை பெயர் அது பிறகு அவர்களுடைய உடல் உடலில் ஏற்படும் மாற்றங்களால் இது அந்த நடிகை தானா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அவருடைய உடல் தோற்றமானது மாற்றம் அடைந்து விடும் அது போன்று 90களில் நடித்த நடிகைகள் தற்போது எப்படி உள்ளனர் என்று பாருங்கள் நீங்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு அடையாளம் தெரிவதாக மாறி இருக்கிறார்கள்.

இதோ ஒரு வீடியோ உங்களுக்காக

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments