Wednesday, December 25, 2024
Homecinemaஆதி குணசேகரனை காலை தொட்டு கும்பிட வைத்த youtuber...! என்ன நடந்தது தெரியுமா?

ஆதி குணசேகரனை காலை தொட்டு கும்பிட வைத்த youtuber…! என்ன நடந்தது தெரியுமா?

பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் நகர் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் மாரிமுத்து இதற்கு முன்பு இவர் பல திரைப்படங்களுக்கு டைரக்ட் செய்து இருந்தாலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது இந்த சீரியலில் வரும் ஆதி குணசேகரன் கேரக்டர் உலகமெங்கும் கவனிக்கப்பட்டு வருகிறார்……………

இதனை அடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் இருப்பவன் பல்வேறு வாய்ப்புகளை பெற்று வரும் குணசேகரன் தொடர்ந்து youtube போன்ற தனியார் சேனல்களில் தன்னுடைய கருத்துக்களை பேட்டியின் வாயிலாக தெரிவித்து வருகிறார்.

உண்மையிலே சில நேரங்களில் ஆதிகுணம் சேகரன் கேரக்டரை போல இவர் பேசும் மனோபாவம் பார்க்கும் ரசிகர்களை கலவரம் அடைய வைத்துள்ளது குறிப்பாக சினிமா ரசிகர்களை இவர் வெளுத்து வாங்கும் அந்த பேட்டியை பார்த்து பார்க்க சிரிப்புடன் சிந்திக்கவும் செய்ய வைக்கிறது.

இளைஞர்களை இவர் பாடும் பொழுது நாய் காரன் தலை குடும்பத்திற்கு உதவாமல் மூன்று மணிக்கு திரையரங்கில் போய் படுத்து செல்வது இதை எல்லாம் தேவையா என்று அவர்களுக்கு மண்டையில் உரைக்கும் படி எடுத்துக் கூறுகிறார்.

குறிப்பாக இளைஞர்களை படிப்பு குடும்பம் மற்றும் அவர்கள் சம்பாதிப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல் சினிமாவே பிரதானம் என்று அவர்கள் பைத்தியம் பிடித்தது போல் அலைவதே ஒரு அப்பா ஸ்தானத்திலிருந்து கண்டிக்கிறார் குறிப்பாக அவர் அவருடைய பிராந்திய மொழியில் வசை பாடும் பொழுது இந்த அளவிற்கு மோசமாக பேசுகிறாரே என்ற தோணியில் இரு இருந்தாலும் அவருடைய கருத்துக்களின் நேர்மை உள்ளபடியே இன்றைய இளைஞர்களே மிகவும் ஒழுக்கத்துடன் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்பதே சுட்டிக்காட்டுகிறது இந்தியா கிளிப்ஸ் அவர் அளித்த பேட்டி மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது இதோ அந்த பேட்டி உங்களுக்காக

RELATED ARTICLES

Most Popular

Recent Comments