Wednesday, December 25, 2024
Homecinemaஇந்த படத்தில் இருக்கும் குழந்தை இப்பொழுது மிகப்பெரிய பிரபல நடிகை...? யார் அவர் தெரியுமா

இந்த படத்தில் இருக்கும் குழந்தை இப்பொழுது மிகப்பெரிய பிரபல நடிகை…? யார் அவர் தெரியுமா

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை குழந்தை நடிகைகளாக இருந்து கதாநாயகிகளாக மாறுவது ஒரு சிலர் மட்டுமே அந்த வகையில் ஷாலினி மீனா மற்றும் ஒரு சில நடிகைகள் உள்ளனர்.

இந்த திரைப்படத்தில் உள்ள இந்த குழந்தை உன் மிகப்பெரிய நடிகையாக இருந்து முன்னணி நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்த வந்துள்ளார் அவர் வேறு யாரும் அல்ல…

நடிகை மீனாதான் அவர். சமீபத்தில் அவருடைய கணவர் இருந்த பொழுது மிகவும் மன முடிந்து போயிருந்த மீனாவிற்கு, சக நடிகைகள் மற்றும் தோழிகள் ஆறுதல் அளித்து அவரை வெளியில் அழைத்துச் சென்று அந்த துக்கத்திலிருந்து அவரை மீட்டுக் கொண்டு வர மிகவும் முயற்சி செய்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்தனர்.

இது குறித்த தகவல்கள் அவ்வப்பொழுது இணையத்தில் கசிந்தும் பொழுதும் உண்மையாகவே நடிகை மீனா அவர்கள் தன்னுடைய கணவர் கணவரின் இழப்பை மிகப்பெரிய இழப்பாக கருதி மனம் உடைந்து காணப்பட்டிருந்தார்.

அதன் பிறகு இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்க அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கூறிய பொழுது மறுத்த மீனா தன்னுடைய குழந்தைக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தனிமையில் இருந்து வாழ்க்கையை தொடர போவதாக அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக மீனா தற்பொழுது தொடர்ந்து தனக்கு கிடைக்கும் சினிமா வாய்ப்புகள் மற்றும் திருமண விழாக்கள் கடை திறப்பு விழாக்கள் சினிமா நிகழ்ச்சிகள் டிவி ஷோக்கள் என தன்னுடைய பங்களிப்பை அழித்துக் கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார் இந்நிலையில்தான் அவருடைய இளம் வயது சிறுவயது போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments