Wednesday, January 22, 2025
HomeUncategorizedஅடேங்கப்பா அச்சு அசல் நஸ்ரியா போலவே இருக்கும் விஜய்சேதுபதி மகள் !!! இதோ முதன் முறையாக...

அடேங்கப்பா அச்சு அசல் நஸ்ரியா போலவே இருக்கும் விஜய்சேதுபதி மகள் !!! இதோ முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம் உள்ளே ..!!

அடேங்கப்பா அச்சு அசல் நஸ்ரியா போலவே இருக்கும் விஜய்சேதுபதி மகள் !!! இதோ முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம் உள்ளே ..!!

சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது மிகப் பெரிய நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தான் ஹீரோவாக நடித்த பிறகும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார் அதேபோல ரஜினியின் பேட்டை திரைப்படத்தில் கூட ரஜினிக்கு வில்லனாக நடித்து இருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் கூட நடித்து வருகிறார். பொதுவாக தல தளபதிக்கு ரசிகர் கூட்டம் எவ்வளவு இருக்கிறதோ அந்த வகையில் விஜய் சேதுபதிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் தங்களுடைய ரசிகர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டு விழாவில் கூட விஜய்யை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து இருப்பார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments