Sunday, December 22, 2024
HomeUncategorizedசாப்பாடு கூடையில் தி ருடிய நகையை கொண்டு போவோம் ?? பணிப்பெண் சொன்ன தகவலை கேட்டு...

சாப்பாடு கூடையில் தி ருடிய நகையை கொண்டு போவோம் ?? பணிப்பெண் சொன்ன தகவலை கேட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ..!!

சாப்பாடு கூடையில் தி ருடிய நகையை கொண்டு போவோம் ?? பணிப்பெண் சொன்ன தகவலை கேட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ..!!

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பல பெறுமதியான நகைகளும் பணமும் தி ரு டப்பட்ட நிலையில் அவற்றைத் திருடியவர்கள் தொடர்பில் பல தகவல்கள் கண்டுப்பிடிப்பட்டுள்ளது.வீட்டில் கைவரிசையை காட்டிய பணியாளர்களஇந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த பெறுமதியான பல இலட்சம் ரூபாய் பணமும் வைர, நவரத்தினம் கொண்ட தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

ரஜினி மகள் வீட்டில் தி ரு டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்.இது தொடர்பில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை பொலிஸ்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். குறித்த புகாரில் நெக்லஸ்கள், ஆரம், வைர நகைகள் உள்ளிட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். கொடுக்கப்பட்ட புகாருக்கமைய வி சா ர ணை க ளை ஆரம்பித்த பொ லி ஸார் முதலில்

ஐஸ்வர்யா வீட்டில் பணியாளர்களிடம் ஆரம்பிக்கப்பட்ட வி சா ர ணை யில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
வி சா ர ணை யில் வெளிவந்த உண்மைகள்இதில் வெளிவந்த தகவலானது, ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து பின் நடிகர் தனுஷ் வீட்டில் பணிபுரிந்து வந்த ஈஸ்வரி(46) என்ற பெண் ஆறு மாதத்திற்கு முன்பு தி டீ ரெ ன வேலையில் இருந்து நின்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments