Saturday, January 11, 2025
HomeUncategorizedநடிகை ராதிகாவிற்கும் பிரிட்டிஷ் கணவருக்கு பிறந்த வெள்ளைகார மகளை யாரும் பார்த்ததுண்டா !! இதோ முதல்...

நடிகை ராதிகாவிற்கும் பிரிட்டிஷ் கணவருக்கு பிறந்த வெள்ளைகார மகளை யாரும் பார்த்ததுண்டா !! இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

நடிகை ராதிகாவிற்கும் பிரிட்டிஷ் கணவருக்கு பிறந்த வெள்ளைகார மகளை யாரும் பார்த்ததுண்டா !! இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது நடிகர் சரத்குமார் மனைவியாகவும் இருக்கும் நடிகை தான் நமது நடிகை ராதிகா, மேலும் தற்போதுநமது தமிழ் முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடிகை ஆவர். 50வயதை தாண்டினாலும் பார்க்க கொஞ்சம் கூட அப்படி தெரியாதவர்.

50 வயது தாண்டியும் இன்னமும் இளமையாகவே இருக்கிறார். அந்த காலத்தில் பல ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தளும் தற்போது அரை நமது சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடித்து வந்துள்ளார் நமது நடிகை ராதிகா மேலும் தற்போதெல்லாம் பல த்னாடிகைகள் சினிமாவில் மார்க்கெட் குறைந்தால் சின்னத்திரை பக்க தான் வருகிறார்கள்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,

இந்தி மற்றும் கன்னட திரைப்படத் தொழில்களில் பணியாற்றுகிறார். இப்போது சினிமா சீரியல் என இரண்டிலும் நடித்து வருகிறார். நமது நடிகர் ராதிகா தற்போது தனது சினிமா வாழ்க்கையில் இறுதியாக நடித்த திரைப்படம் தான் நமது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நமது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மா என்ற ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments