Wednesday, January 22, 2025
Homecinemaநிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட லியோ பட குழுவினர்.. தற்போதைய நிலை என்ன ?

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட லியோ பட குழுவினர்.. தற்போதைய நிலை என்ன ?

தமிழ் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்பொழுது திடீர்னு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு காலியான இடத்திற்கு வந்து நின்றனர். இதனை எடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பீதியை ஏற்படுத்தியது.

விஜய் மற்றும் திரைப்படத்தில் உள்ள பெரும்பாலானோர் அங்கு இருந்தனர்.

நேற்று இரவு காஷ்மீரில் 11 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஆனது 6.5 என்ற விக்டர் அளவில் இருந்தது.

நல்ல நாடகத்தில் பலத்த சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை எடுத்து படக்குழுவின் முக்கியஸ்தர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர் முதலில் காற்று பலமாக அடுத்ததாகவும் அதன் பிறகு பொருட்கள் நகருவதாகவும் நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அந்த ஒரு நிமிடம் கடந்த பிறகு தான் அது நல்ல நடக்குமென தேடி வந்துள்ளது.

இதனை அடுத்து நடிகர் விஜய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அவசரமாக சென்னை திரும்பி உள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments