Sunday, December 22, 2024
Homecinemaசாமி பட நடிகர் கோட்டா சீனிவாச ராவ்வா இது ?? ஆள் அடையாளம் தெரியாம இப்படி...

சாமி பட நடிகர் கோட்டா சீனிவாச ராவ்வா இது ?? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரு .. இதோ புகைப்படத்தை பார்த்து கண்க லங்கிய ரசிகர்கள் ..!!!

சாமி பட நடிகர் கோட்டா சீனிவாச ராவ்வா இது ?? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரு .. இதோ புகைப்படத்தை பார்த்து கண்க லங்கிய ரசிகர்கள் ..!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சீனிவாசராவ். இவர் தமிழில் மாசி,

சகுனி, மம்பட்டியான், கோ, சாமி, அம்பாசமுத்திரம் அம்பானி, சத்யம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.இவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக சார்பில்

சட்டப்பேரவைக்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். தற்போது 80 வயதாகும் சீனிவாச ராவ் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்.

https://youtu.be/gq4NAUq_gDs

RELATED ARTICLES

Most Popular

Recent Comments