Wednesday, December 25, 2024
HomeUncategorizedமகாலட்சுமியின் தம்பியா இவர்? பிறந்தநாள் பரிசு மூலம் வெளியான தகவல்!

மகாலட்சுமியின் தம்பியா இவர்? பிறந்தநாள் பரிசு மூலம் வெளியான தகவல்!

சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் சமீபத்தில் ரவீந்தர் என்ற திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு முன்னதாக  anil என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் மூலம் சச்சின் என்ற ஒரு மகனும் இருக்கிறான்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தனர். அதன் பிறகு தான் லிப்ரா நிறுவனத்தின். உரிமையாளர் ரவி என்பவரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்

இவருக்கும் திருமணம் ஆகி விவாகரத்தானதால் இரண்டாவது திருமணத்திற்கு இருவரும் கூடி பேசி பெற்றோர்கள் சம்மதத்துடன். திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்

அது சமூக இணையதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து இந்த ஜோடிகள் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் youtube சேனல்களில் தொடர்ந்து சரமாரியாக அவரது திருமணம் குறித்த பேட்டிகளை அளித்து வந்தனர்.

என்ன நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மகாலட்சுமி தனக்கு தன்னுடைய கணவர் வேண்டிய பரிசு பொருட்களை வழங்குகிறார்கள் சுவையான இனிப்புகளை வாங்கி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதனை விட உனக்கு பிடித்தமான மல்லிகை பூ வாங்கி அதுதான் உண்மையிலேயே மதிப்பு இல்லாத ஒரு. பரிசு பொருள் என அதை குறிப்பிட்டுள்ளார்

தன்னுடைய தம்பியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன்பு மகாலட்சுமிக்கு தம்பி இருக்கிறாரா என்ற தகவல் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக இருந்து வந்தது இதன் மூலம் தனக்கு ஒரு சகோதரன் இருப்பதை அவர். வெளி உலகத்திற்கு காட்டியுள்ளார்

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments