Tuesday, December 24, 2024
Homecinema90களில் கலக்கிய நடிகை விந்தியா தற்போதைய பரிதாப நிலை ....!

90களில் கலக்கிய நடிகை விந்தியா தற்போதைய பரிதாப நிலை ….!

90களில் கலைக்கு வந்த தமிழ் நடிகை விந்தியா தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?. ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தவர் தான் நடிகை விந்தியா. அவருக்கு என்ற ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

திடீரென சினிமாவில் இருந்து விலகிய அவர் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார். இந்நிலையில் குறைந்தபட்ச மாதங்களே திருமண பந்தத்தில் இருந்த அவர் திடீரென மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றார்.

அதன் பிறகு பிரபல அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து தன்னை அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து அக்கட்சிக்கு பணியாற்றி வந்த விந்தியா அந்த கட்சித் தலைவரின் ஆஸ்தான பேச்சாளராக மாறி அவருடைய பாராட்டை பெற்று வந்தார்.

திடீரென மர்ம மரணம் அடைந்த பிறகு அதற்கு பிறகு கட்சிகளில் ஏற்பட்ட கோசல்கள் காரணமாக அந்தக் கட்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார்.

அதன் பிறகு சில நாட்கள் எந்த ஒரு கட்சிப் பணியில் ஈடுபடாது இருந்த அவர் மீண்டும் கட்சியில் இணைந்து தன்னுடைய அரசியல் பயணத்தை துவக்கி இருக்கிறார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments