Monday, December 23, 2024
Homecinemaநடிகர் விஜய் கையில் இருக்கும் இந்தக் குழந்தை பிரபல சீரியல் நடிகையா? நம்பவே முடியல..!

நடிகர் விஜய் கையில் இருக்கும் இந்தக் குழந்தை பிரபல சீரியல் நடிகையா? நம்பவே முடியல..!

நடிகர் விஜய் நமக்கெல்லாம் தெரியும் அவர் ஒரு அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்று. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டங்களில். நடித்து வந்த படங்கள் அனைத்துமே தோல்வி படங்களாக அமைந்திருந்தன.

அதன் பிறகு தன்னுடைய நடிப்பை மேம்படுத்தி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய்க்கு அடித்தது அதிர்ஷ்டம்.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக தான் அமைந்தன.

தற்பொழுது ரஜினிகாந்த் அடுத்து தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வர இருப்பவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் விஜய் தான்.

இவர் சிறு வயது குழந்தை ஒருவரை தூக்கி வைத்தது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தற்பொழுது ஒரு பிரபல சீரியல் இன் கதாநாயகியாக நடித்து வரும் பிந்துதான் அவர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments