Wednesday, January 22, 2025
Homecinemaசற்றுமுன் சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்! அதிர்ச் சியில் ரசிகர்கள் !

சற்றுமுன் சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்! அதிர்ச் சியில் ரசிகர்கள் !

சற்றுமுன் சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பப்படும் செவ்வந்தி சீரியலில் நாயகியாக வரும் திவ்யா ஸ்ரீதர் அவர்களுக்கு அவரது வாழ்க்கையில் ஒரு சோகம் நடந்தேறி உள்ளது.

முன்னதாக முதல் திருமணத்தில் ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் அவருக்கு இரண்டாவது திருமணம் அவருடன் நடித்த சக நடிகருடன் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் கர்ப்பமா ஆகி தற்போது ஒன்பது மாத கர்ப்பத்துடன் இருக்கிறார். என்ன நிலையில் அவர் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

அவர் தொடர்ந்து தன்னை அச்சுறுத்தி வருவதாகவும் அடுத்து துன்புறுத்துவதாகும் சமூக ஊடகங்களின் வாயிலாக அவர் தெரிவித்திருந்தார். இன்னிலையில் தனக்கு உதவுபவர் யாருமில்லை என்றும் தனியாக தான் தற்பொழுது வசித்து வருவதாகவும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தவர் கண்ணீர் விட்டு அழுது கதிரியக்காட்சி ரசிகர்களை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கி உள்ளது,

RELATED ARTICLES

Most Popular

Recent Comments