Monday, December 23, 2024
Homecinemaபிரபல தொகுப்பாளனி அர்ச்சனாவின் மகளா இவர்? அட பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது!

பிரபல தொகுப்பாளனி அர்ச்சனாவின் மகளா இவர்? அட பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது!

சன் டிவி என்றாலே அர்ச்சனாவை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சன் டிவி தொடக்க காலத்தில் அர்ச்சனா ஒரு மிகப்பெரிய தொகுப்பாளனியாக இருந்தவர்.

தன்னுடைய சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து அவர் பேசும் வார்த்தைகள் காதுகளுக்கு இனிமையாக இருக்கும் இதனால் ஏன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் இவர்களுக்கு ரசிகர்களாக இருந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் திருமண வாழ்வில் ஈடுபட்டு, தொடர்ந்து தொகுப்பாளினி பணியையும் விரும்பி செய்து வந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தன்னுடைய தொகுப்பாளினி பணியை விட்டுவிட்டு பிரபலமான சினிமா திரைப்பட நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் என கலந்து கொண்டு அதன் மூலம் தன்னுடைய பங்களிப்பை தொகுப்பாளியாக செய்து செய்து வந்தார்.

தற்பொழுது அர்ச்சனாவின் மகளும் அவரது அம்மாவைப் போலவே தொகுப்பாளினியாக பணியாற்றி வந்து கொண்டிருக்கிறார். சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அர்ச்சனாவின் மகள் தன்னைப் போலவே தொகுப்பாளினியாக பணியாற்றுவது குறித்து தனக்கு பெருமையாக உள்ளது என அவர் தெரிவித்து வருகிறார்

பெரியதாக வளர்ந்த சாராவின் வீடியோ இதோஉங்களுக்காக .

RELATED ARTICLES

Most Popular

Recent Comments