Monday, December 23, 2024
HomeUncategorizedஅடடே சிவகார்த்திகேயன் வீட்டில் அமைந்திருக்கும் அந்த அழகிய தோட்டத்தை யாரும் இதுவரை பார்த்தீர்களா ?? இதோ...

அடடே சிவகார்த்திகேயன் வீட்டில் அமைந்திருக்கும் அந்த அழகிய தோட்டத்தை யாரும் இதுவரை பார்த்தீர்களா ?? இதோ மகளுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோவை நீங்களே பாருங்க ..!!

அடடே சிவகார்த்திகேயன் வீட்டில் அமைந்திருக்கும் அந்த அழகிய தோட்டத்தை யாரும் இதுவரை பார்த்தீர்களா ?? இதோ மகளுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோவை நீங்களே பாருங்க ..!!

தற்போது தமிழ் திரைப்படத்தில் ஒரு சாதாரண துணை நடிகராக இருந்து தற்போது தமிழ் திரைப்படத்தில் அனைத்து முக்கிய பொறுப்புகளுடன் இருக்கும் துறைகளில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும் எஸ்.கே. புரொடக்ஷ்னஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி, கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வழி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் 27 ஆகஸ்ட் 2010 அன்று ஆர்த்தியைதிருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து ஒரு வருடத்தில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது, ஆராதனா மற்றும் குகன் தாஸ் . சிவகார்த்திகேயனுடன் அவரது மகளும் சில பாடல்களை பாடியுள்ளார். ஆராதனா என்ற மகள் உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் வீட்டுத் தோட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

இப்போதெல்லாம் பல நடியார்கள் மற்றுய்ம் நடிகைகள் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடிப்பை தாண்டி வீட்டில் இருக்கும் நேரத்தில் விவசாயமும் பார்த்து வரும் செய்தி அதிகமாகி வருகிறது,ஆனால் ஒரு காலத்தில் விவசாயம் என்பது யார் கவனத்திற்கும் வரவில்லை, இப்போது சினிமா பிரபலங்கள் அதிகமாக விவசாயம் செய்யும் பின்னர் தான் இது போன்ற செய்திகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பெசாவ்ப்பட்டு வருகிறது,இதோ சிவகார்த்திகேயனின் வீட்டு தொட்டாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments