Monday, December 23, 2024
HomeUncategorizedஅட நடிகை சிம்ரன் கணவரை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா !! இதோ அழகிய ஜோடியின் புகைப்படத்தை...

அட நடிகை சிம்ரன் கணவரை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா !! இதோ அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

அட நடிகை சிம்ரன் கணவரை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா !! இதோ அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகையான சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது.

1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம்.இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.நடிகை சிம்ரன் தன் சிறுவயது நண்பரான கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments