Wednesday, January 22, 2025
HomeUncategorizedஅட திவ்யதர்ஷினியின் அப்பா இந்த பிரபல நடிகரா ?? அட இவ்வளவு நாளா இது தெரியாம...

அட திவ்யதர்ஷினியின் அப்பா இந்த பிரபல நடிகரா ?? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

அட திவ்யதர்ஷினியின் அப்பா இந்த பிரபல நடிகரா ?? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தனியார் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளராக இருந்தாலும், ஹீரோயின்களுக்கு நிகராக கொண்டாடப்பட்டு வருபவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்கு தான் என்ற அளவுக்கு பிஸியாக இருந்தவர்.

அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்பொழுது சின்னத் திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் டிடி என்ற திவ்யதர்ஷினி.தற்பொழுது இவர் வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை.

இதற்கு காரணம் அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்படுகிறது. முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார்.சமீபத்தில் கூட இவர் நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.சில வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்திருந்தார் டிடி. தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ வெளியான அவரது தந்தையின் புகைப்படம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments