வீரம் படத்தில் அஜித்தின் குழந்தையாக நடித்தவர் யுவினா. அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் திடீரென திரை உலகை விட்டு காணாமல் போனார்.
தற்பொழுது பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வரும் அளவிற்கு தன்னை வைத்துக் கொண்டுள்ளார்.
குழந்தையாக பார்த்து ரசிகர்கள் தற்பொழுது குமரியாக பார்க்கும் பொழுது பிரபல முன்னணி நடிகைகளுக்கு டாப் கொடுக்கும் விதமாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.