Wednesday, January 22, 2025
HomeTv Showsஷிவானியா இது ?? அடேங்கப்பா வேற லெவல் ஆட்டம்மா இருக்கே .. இதோ வைர லாகும்...

ஷிவானியா இது ?? அடேங்கப்பா வேற லெவல் ஆட்டம்மா இருக்கே .. இதோ வைர லாகும் வீடியோ ..!!

ஷிவானியா இது ?? அடேங்கப்பா வேற லெவல் ஆட்டம்மா இருக்கே .. இதோ வைர லாகும் வீடியோ ..!!

சிவானி இவர் பகல் நிலவு சீரியல் மூலமாக விஜய் டிவி யில் அறிமுகமானார்.இவர் இந்த சீரியலில் மிகவும் சாதுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.பின்பு பிக் பாஸ் நிகழ்த்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்தியில்

இவரை ஹீரோயின் போலவே காண்பித்தனர்.சிவாணி சாதுவான முக ஜாடையில் இருப்பார்.ஆனால் ஒருவரிடம் நட்பாக பழகிவிட்டால் ஜாலியான கேரக்டர் ஆக மாறிவிடுவார்.சிவானி நிறைய வீடியோ புகைப்படங்கள் ஷேர் செய்வதுன்டு ஆனால் சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில்

இருந்ததால் எதும் அப்டேட் செய்ய முடியவில்லை.தற்போது இவர் வாடி பொட்ட புல்ல வெளிய பாட்டிற்க்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.தனது வீட்டில் இந்த பாட்டிற்க்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments