Monday, December 23, 2024
Homecinemaமிஸ்டர் மனைவி சீரியலின் ஸ்வேதா யார் என்று தெரியுமா?

மிஸ்டர் மனைவி சீரியலின் ஸ்வேதா யார் என்று தெரியுமா?

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடி உலகம் எங்கும் அதிக ரசிகர்களை செம்பருத்தி சீரியலில் நாயகி தான் தற்பொழுது மிஸ்டர் மனைவி சீரியல்.

இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் தான் வெளிவந்து அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளத்தை பூர்வீகமாக கொண்ட சோபனா தமிழ் சீரியலில் அறிமுகமான பின்னர் தமிழ்நாட்டிலேயே தனக்கு ஏற்ற ஜோடியை தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டார் விஜய் டிவியில் வந்த பாக்கியலட்சுமி சீரியலின் செழியன் தன்னுடைய கணவராக ஏற்றுக் கொண்டார்.

அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நாயகனாக தற்பொழுது நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் முடிவடைந்த பிறகு மிஸ்டர் மனைவி சீரியல் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சரியான சீரியல் டைட்டிலாக இது இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

தொடர்ந்து அவரது சுற்றி தானத்தையும் சுறுசுறுப்பையும் காண ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு சன் டிவி விரைவில் இருந்து வைக்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments