Thursday, December 26, 2024
HomeUncategorizedஅடேங்கப்பா நம்ம விஜய்சேதுபதி-யின் மகளா இவங்க ?? அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .....

அடேங்கப்பா நம்ம விஜய்சேதுபதி-யின் மகளா இவங்க ?? அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வைரலாகும் புகைப்படம் ..!!

அடேங்கப்பா நம்ம விஜய்சேதுபதி-யின் மகளா இவங்க ?? அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வைரலாகும் புகைப்படம் ..!!

தன்னுடைய வாழ்க்கையில் ஆரம்பத்தில் எதாவது ஒரு கூலி வேலை செய்து தான் இருக்கிறார்கள், அந்த வகையில் நமது நடிகர் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளார். பின்னர் குடும்ப நிலையை அறிந்து பல வேலை செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி, முக்கியமாக் எந்த ஒரு நடிப்பு சேர்ந்த தொழிலாக இருந்தாலும் அதில் ஆர்வத்துடன் இருந்தார்,சமீபத்தில் கூட நடிகர்விஜய் சேதுபதி தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்., ஆனால் இந்த படத்தில் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய வாழ்க்கையில் என்ன தான் பல திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தாலும் இப்போது வி ல் ல னா க நடித்து தான் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை ஏற்ப்படுத்தினார். முக்கியமாக இந்த படத்தில் தான் நடிப்பேன் எனக்கு இந்த கதை பி டிக்கவில்லை என்று இது நாள் வரைக்கும் கூறியதே இல்லையாம் நடிகர் விஜய் சேதுபதி.அதே போல தான் விக்ரம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

விஜய் சேதுபதி சமீபத்தில் தான் DSP என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார், இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது. முக்கியமாக அடுத்து பல படத்தில் கமிட் ஆகி வருகிறார் விஜய் சேதுபதி,தமிழ் நடிகர்களில் ஒரு வித்தியாசமான எண்ணம் கொண்ட நடிகர் என்றால் அது நமது நடிகர் விஜய் சேதுபதி மட்டும் தான்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்போதும் வித்யாசமான கதையில் நடித்து மக்களிடம் செல்வனாக மாறியவர்.

ஆனால் ஒரு சில முன்னணி நடிகர்கள் மட்டும் தான் தன் மகளை வெளியுலகிற்கு காட்ட விரும்புவது இல்லை.தற்போது விஜய் சேதுபதி மகன் கூட தமிழ் திரைப்படத்தில் ஒரு சில சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் சூரியா. ஆனால் தன்னிடைய மகளை விஜய் சேதுபதி எந்த ஒரு மீடியா பக்கமும் காட்டியதில்லை, தற்போது தனது மகள் ஸ்ரீஜாவை முதன் முதலாக வெளி உலகிற்கு காட்டியுள்ளார் விஜய் சேதுபதி.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments