Monday, January 27, 2025
HomeUncategorizedஅடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிய நடிகை தேவயாணி மகள் !! இதோ முதல் முறையாக வெளியான...

அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிய நடிகை தேவயாணி மகள் !! இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

தேவயானி கோயல் என்ற ஹிந்தித் திரைப்படத்தில் கோயலாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் அதன் தயாரிப்பு நிலையில் அது ர.த்.து செய்யப்பட்டது.அவர் ஷாட் பொஞ்சோமி என்ற பெங்காலி திரைப்படத்தில் தோன்றினார். மலையாளப் படங்களில் முக்கிய வேடங்களில் தென்னிந்தியாவில் அறிமுகமாகும் முன் மராத்தி படத்திலும் நடித்தார். மலையாளத்தில் கின்னரிப்புழையோரம் முதல் படம். அடுத்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். கிளாம் டால் ஆக ஆரம்பித்த இவர், சிவசக்தி என்ற தமிழ் படத்தில் ஐட்டம் நம்பர் செய்துள்ளார். காதல் கோட்டை உட்பட 90 களின் ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் அவரது ஆரம்பகால படங்கள் வெளிவந்தன.

அந்த காலத்தில் நடிகை தேவயாணி என்று சொன்னாலே ஒரு தனி வரவேற்ப்பு கிடைத்து வந்தது, ஆனால் இப்போது சின்னத்திரை பயணத்தில் தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது தான் வயதாகியதால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்து உள்ளார்.தற்போது நடிகை தேவயாணி தமிழ் திரைப்படத்தில் கொடிகட்டி பரந்த நடிகையாக இருந்தாலும் கூட தற்போது துணை நடிகையாக கூட எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிகை தேவயானிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்று இரு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது வரை ஒரு சினிமா நடிகைகளின் மகள் என்றால் கார் மாதர் டிரஸ் என்று தான் இருப்பார்கள் என்பர் முத்திரை குத்தப்பட்டு உள்ளது, ஆனால அப்படி இல்லாமல் சாதரணமான கிராமத்து பெண்ணாக தான் வளர்த்து வருகிறார்.அதற்க்கு நவோபயா என்ற ஒரு சிலம்பம் பயிற்ச்சியாளரை வைத்துள்ளார். ஆனால் தற்போது நடிகை தேவயானியின் மூத்த மகள் அப்படியே நடிகை தேவயானியை இளம் வயதில் சேலை கட்டி பார்த்தது போலவே அப்படி ஒரு பேரழகில் உள்ளார்!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments