Monday, January 27, 2025
Homecinema56 வயதில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கலக்கும் நடிகை நதியா... ப்பா...இப்படி ஒரு எனர்ஜியா?

56 வயதில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கலக்கும் நடிகை நதியா… ப்பா…இப்படி ஒரு எனர்ஜியா?

தமிழ் திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து 56 வயதிலும் கூட ஒரு கலக்கு கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நதியா.

தற்பொழுது மீண்டும் தமிழ் திரை உலகில் தொடங்கி இருக்கும் நதியா 56 வயதில் கூட தன்னுடைய உடல் பிட்னஸை தொடர்ந்து மெய்ண்டெயின் செய்து வருகிறார் என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.

அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் கூட இப்படி ஒரு பிட்னஸா என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக..

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments