Wednesday, January 22, 2025
HomeUncategorizedநடிகர் சரத்குமார் நிஜ மகன் இந்த பிரபல நடிகரா ?? அப்பாவை போலவே இருக்காரே .....

நடிகர் சரத்குமார் நிஜ மகன் இந்த பிரபல நடிகரா ?? அப்பாவை போலவே இருக்காரே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகர் சரத்குமார் நிஜ மகன் இந்த பிரபல நடிகரா ?? அப்பாவை போலவே இருக்காரே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகர் சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர்,

சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் மக்களால் கொண்டாடப்பட்டவர். குடும்ப பாங்கான கதை, ஆக்ஷன் படங்கள் என நிறைய நடித்துள்ளார்.இப்போது சில படங்கள்

நடித்தாலும் சரியான வரவேற்பு இல்லை.அவ்வப்போது அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் அவர் வெளிநாட்டில் உள்ள தனது மகனை சந்தித்த சென்றிருந்தார், அங்கு எடுத்த புகைப்படங்களையும் நடிகை ராதிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்.

https://youtu.be/sekCsKDonDw

RELATED ARTICLES

Most Popular

Recent Comments