Tuesday, December 24, 2024
Homecinemaஅழகி பட குழந்தையா இது? அட.... ஆளே இப்படி மாடர்னா மாறிட்டாங்களே ....!!!

அழகி பட குழந்தையா இது? அட…. ஆளே இப்படி மாடர்னா மாறிட்டாங்களே ….!!!

அழகு படத்தில் சிறு குழந்தைகள் நடித்து பட்டையை கிளப்பியவர் தான் நடிகை நஸ்ரியா. பார்த்திபனின் அழகு படத்தில் நடித்து உலகம் எங்கும் இவர் பிரபலமானார்.

அதிரடி நடிகர் விஜயகாந்த் இன் திரைப்படமான ரமணா திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சரியாக சினிமா வாய்ப்புகள் அமையாததால் என்ன திரைக்கு வந்தார்.

சீரியல்களில் நடித்து வந்தது வர திடீரென ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன.

அதன் பிறகு சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் மற்றும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அதில் தான் ஜெர்மனியில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் சினிமா தான் தனது கனவு கனவு என்றும் அதில் நடித்து சாதனை படைப்பது தான் எனது லட்சியம் என்றும் அவரது குறிப்பிட்டுள்ளார்.

இதோ அது பற்றிய வீடியோ ஒன்று உங்களுக்காக….

 

என்னய்யா பண்ற

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments