Tuesday, December 24, 2024
Homecinemaரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு..? உண்மையை போட்டு உடைத்த தொகுப்பாளினி பிரியங்கா

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு..? உண்மையை போட்டு உடைத்த தொகுப்பாளினி பிரியங்கா

சமீபத்தில் இணையதளத்தில் வைரலாக சென்று கொண்டிருந்த ஒரு செய்தி இது. ரோபோ சங்கர் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர். பிரபலமான தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக, நகைச்சுவையாளராக வலம் வந்து கொண்ட ரோபோ சங்கர், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு நடிக்க வந்தது ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

சினிமாவில் என்று ஆன பிறகு அவர் முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார்

.

தற்பொழுது அவர் உடல் ரீதியாக மிகவும் மெலிந்து காணப்படுவதால் அவருக்கு என்ன பிரச்சனை என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கேள்விகள் வந்து வந்த கொண்டே இருந்தன. ஆனால் இதைப் பற்றி அவர்கள் குடும்பத்தினர் அல்லது அவரோ எந்த ஒரு தகவலும் வெளியிலாத நிலையில், யூகங்களின் அடிப்படையில் பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் அவருடன் பணிபுரிந்த தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள் அவரைப் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ரோபோ சங்கரின் உடல்நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவர் சினிமா நடிப்பதற்காகவோ அல்லது வயோதிகம் காரணமாக உடல்நிலை குறிப்பதற்காகவோ இது போல உடனடியாக குறைத்து இருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

உண்மையில் உடல் ரீதியாக அவருக்கு எந்த ஒரு நோயோ அல்லது குறைபாடு இல்லை என அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments