Friday, January 24, 2025
HomeUncategorizedநடிகர் பார்த்திபன் சொல்றது எல்லாம் என்னால்ல கே.ட்.க்.க முடியாது ?? மனம் திறந்த பார்த்திபன் மனைவி...

நடிகர் பார்த்திபன் சொல்றது எல்லாம் என்னால்ல கே.ட்.க்.க முடியாது ?? மனம் திறந்த பார்த்திபன் மனைவி நடிகை சீதா .. இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!!

நடிகர் பார்த்திபன் சொல்றது எல்லாம் என்னால்ல கே.ட்.க்.க முடியாது ?? மனம் திறந்த பார்த்திபன் மனைவி நடிகை சீதா .. இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!!

தானே இயக்கி தானே நடித்து மக்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் ஒத்த செ ருப்பு திரைப்படம் மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் பார்த்திபனுக்கு பல்வேறு பாராட்டையும் வாங்கி கொடுத்தது. சீதா ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 1985 முதல் நடிக்கத் தொடங்கி 1991 வரை தொடர்ந்தார். சிறிது காலம் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்து 2002 முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு ஆண் பாவம் என்ற தமிழ் திரைப் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தார். சில மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் முந்தைய நாட்களில் முன்னணி நடிகையாகவும், பின்னர் அவரது வாழ்க்கையில் துணை வேடங்களிலும் நடித்தார்.ஆனால் இப்போது தான் நடிகை சீதா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகையாக சின்னத்திரையில் நடித்து வந்தார், பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் இப்போது வரை ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.

இது பல நடிகர்களுக்கு தற்போது வரை நடந்து தான் வருகிறது, நமது நடிகர் பார்த்திபன் தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகை தான் சீதா இவரை தான் காதலித்து திருமணமும் செய்தார்.பின்னர் இருவருக்கும் நடந்த சில பேச்சு வார்த்தையால் இருவரும் தனியாக வாழ் ஆரம்பித்தார்கள். திருமணம் எனவோ எளிதாக முடிந்து விட்டது ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கையில் மொத்த மக்களும் பேசும் ஒரு செய்தியாகவே மாறியது,

தற்போது பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவருக்குமே எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருந்ததாகா ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.இதன பின்னர் தான் அதற்கு பதிலளித்த சீதா, என்னுடைய குடும்பம் சிறிய குடும்பம். என்னைப் பொருத்தவரை சினிமாவை போல என் புருஷன் எனக்கு மட்டும் தான் என ஒரு மனைவியாக நான் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. இதைத் தான் நான் எதிர்ப்பார்த்தேன். என் எதிர்ப்பார்ப்பில் என்ன தவறு இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments