Friday, January 24, 2025
HomeUncategorized10 நாய்கள், 10 கார், வேலைக்கு ஆட்கள் என்று மகாராணி போல வாழ்ந்த நடிகைக்கா இப்படி...

10 நாய்கள், 10 கார், வேலைக்கு ஆட்கள் என்று மகாராணி போல வாழ்ந்த நடிகைக்கா இப்படி ஒரு சோ கம் .. இதோ வெளியான வீடியோவை பார்த்து கண்க லங்கிய ரசிகர்கள் ..!!!

10 நாய்கள், 10 கார், வேலைக்கு ஆட்கள் என்று மகாராணி போல வாழ்ந்த நடிகைக்கா இப்படி ஒரு சோ கம் .. இதோ வெளியான வீடியோவை பார்த்து கண்க லங்கிய ரசிகர்கள் ..!!!

இன்னும் முன்னணி நடிகைகள் மட்டும் தான் தன்னுடைய மகனுக்காக மகளுக்காக என்று தன் சினிமா வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எல்லாமே தன் வாரிசுகளுக்கு கொடுத்து வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள்.இப்போது அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் ஒரு காலத்தில் மகாராணி போல வாழ்ந்து வந்த நடிகை தான் பிந்துகோஷ்,இவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அதை கேட்டு பலரும் ஷாக் ஆகியுள்ளார்கள்.

சினிமா நடிகைகள் என்று சொன்னாலே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வறிகிறது, ஆனால் அதில் மக்கள் மத்தியில் அந்த காலத்திலேயே அமோக ஆதரவை பெற்றவர் தான் நடிகை பிந்துகோஷ், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சிறிய வாடகை வீட்டில் சென்னை வசித்துவருகிறார். சமீபத்தில் பேட்டி கொடுத்த பிந்துகோஷ் அதில் கூறியது,நான் சினிமாவில் நடித்து இப்போது சுமார் 25 ஆண்டுகள் முடிந்து விட்டது, ஆனால் தற்போது வரை சினிமா பிரபலங்களையும் வ தந்திகளையும் ஒலிக்கவே முடியாது, நான் இ ற ந் து வி ட்டதாக பல வ த ந் தி கள் வந்தது, இப்போது நான் உயிருடன் இருப்பதே இப்போது தான் பலருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கமல்ஹாசன் போன்ற பிரபலங்களுடன் நடித்தேன், ஆனால இப்போது என்னால நடக்கவே முடியல,ஒரு காலத்தில் சினிமாவில் நான் சம்பாதித்த பணத்தில் பெரிய பங்களா வீடு கட்டினேன், மேலும் வீட்டில் வேலை ஆட்கள் இருப்பார்நாக், வீட்டில் நான்கு நாய்கள் இருக்கும்.யாருக்கும் தொ ல்லை இல்லாமல் போய்டணும் இது தான் என் ஆசை.ஆனால் இப்போது வரை எனக்கு என்று யாரும் இல்லாமல் தனிமையாக தான் வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments