Tuesday, December 24, 2024
HomeUncategorizedநடிகர் பிரசாந்த் இரண்டாவது மனைவியா இவங்களா ?? யாரென்று பார்த்தால் நம்பவே மாட்டீங்க .. இதோ...

நடிகர் பிரசாந்த் இரண்டாவது மனைவியா இவங்களா ?? யாரென்று பார்த்தால் நம்பவே மாட்டீங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!!

நடிகர் பிரசாந்த் இரண்டாவது மனைவியா இவங்களா ?? யாரென்று பார்த்தால் நம்பவே மாட்டீங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!!

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். அப்போது இருந்த நடிகர்களில் பிரசாந்த் படங்கள் மட்டும் தனி வரவேற்பை பெற்று வந்தது என்றே கூறலாம்.கடைசியாக இவர் நடிப்பில் வெற்றிப்பெற்ற படம் என்றால் வின்னர் தான், அதன்பிறகு இவருடைய மார்க்கெட் அப்படியே குறைய தொடங்கியது, படங்களும் சரியான வரவேற்பு பெறவில்லை.இப்போது தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் ஹீரோவாக தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்திருந்தால் கண்டிப்பாக விஜய், அஜித்திற்கு போட்டியாக வந்திருப்பார்

என்கின்றனர்.இவரது மார்க்கெட்டை குறைத்து 2005ல் நடந்த இவரது திருமணமும் என்றே கூறலாம். பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்கிற பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அவர் ஏற்கெனவே பதிவு திருமணம் செய்தவராம், அதனை மறைத்து இரண்டாம் திருமணம் செய்ய பிரச்சனை அங்கிருந்து தொடங்கி இருக்கிறது. பின் பிரசாந்த் தனது மனைவியை விவா கரத்தும் செய்தார்.தற்போது பிரசாந்த் தனது தந்தையை தியாகராஜன் ஹிந்தியில் செம ஹிட்டடித்த

Prashanth at Saahasam Audio Launch

அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதால் அப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் குறித்து தியாகராஜன் ஒரு பேட்டியில் பேசும்போது பிரசாந்த் திருமணம் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர், பிரசாந்த் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிட்து, காதல் திருமணம் செய்திருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாரோ என பலமுறை யோசித்துள்ளேன்.பிரசாந்த் நடித்துள்ள இப்படம் வெளியான அடுத்த மாதமே அவருக்கு இரண்டாவது திருமணம் தான் என்று கூறியிருக்கிறார்.

https://youtu.be/qYKUT6Rvk14

RELATED ARTICLES

Most Popular

Recent Comments